Sunday, May 1, 2022
மே தின கொடியேற்றம்
தோழர்களே, தோழியர்களே, நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் மே தின கொடியேற்று விழா இன்று காலை ஒன்பதரை மணி அளவில் மிகச் சிறப்பாக தலைவர் தோழர் அன்பழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் தோழர் ஹரிஹரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தோழர் மன்னார் அவர்கள் கொடியேற்றி வைக்க தோழர்கள் எம். வி.ராமகிருஷ்ணன் தோழர் அசோக் ராஜன் தோழர் மகேஸ்வரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தோழர் கே ஆர். சிவகுமார் நன்றி நவில விழா இனிதே நடைபெற்றது.
பெருந்திரளாக கலந்து கொண்ட தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன்.
தோழமையுடன் ஹரிஹரன் மாவட்டச் செயலர், AIBSNLPWA.
Subscribe to:
Posts (Atom)

-
இன்று 09-11-2024 காலை 10 மணி அளவில் தோழர் கி.அசோகராஜன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயற்குழு நடைபெற்றது.இன்று நடைபெற்ற செயற்குழுவில் செயற்...