Monday, August 27, 2018

சில்கா ஏரி

சில்கா ஏரி இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசா மாநிலத்தின் பூரி, குர்தா மற்றும் கஞ்சம் மாவட்டங்களின் வழியாக, 1,100 கிமீ 2 பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஒரு சதுப்பு நிலப்பகுதி ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய கடல் நீரேரி மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடல் நீரேரி ஆகும் சில்கா ஏரி இந்திய துணை கண்டத்தில் புலம்பெயர்ந்த பறவைகளின் மிகப்பெரிய குளிர்கால சரணாலயமாகும். இந்த ஏரி அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தாயகமாக உள்ளது. சில்கா ஏரி பெரிய மீன் வளங்களுடன் உள்ளதால். கடற்கரையிலும் தீவுகளிலும் உள்ள 132 கிராமங்களில் வசிக்கும் 150,000 க்கும் அதிகமான மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது சில்கா ஏரி 160 க்கும் அதிகமான பறவையினங்களைக் கொண்டிருக்கிறது. காஸ்பியன் கடல், பைக்கால், ஆரல் கடல் மற்றும் மங்கோலியா, மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் கிர்கிஸ் ஸ்டெப்கள், லடாக் மற்றும் இமயமலைகள் ஆகியவற்றிலிருந்து வருகின்ற இந்த புலம்பெயர்ந்த பறவைகள் , சில்கா ஏரியை சென்றடைய12,000 கிமீ வரைக்கும் கடந்து செல்கின்றன; 1981 ஆம் ஆண்டில் ராம்சார் மாநாடு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த முதல் இந்திய ஈரநிலமாக சில்கா ஏரியை அறிவித்தது. ஒரு ஆய்வின் படி சில்கா ஏரியில் வசிக்கும் பறவைகளில் 45 சதவிகிதம் இந்த பிராந்தியத்திற்கு உட்பட்டவை, 32 சதவிகிதம் நீர்வாழ்பறவைகள் , 23 சதவிகிதம் நீரில் நடக்கும் பறவை வகை. 14 வகையானவை வேட்டைப் பறவைகளை கொண்டுள்ளது. இங்கு சுமார் 152 அரிதான மற்றும் ஆபத்தான டால்பின்களும் உள்ளன.

சூரியக் கோவில், கொனார்க் (Konark Sun Temple)

ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கோவில் இது. சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலுக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி 1236- 1264) கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது. இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம். இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுள்ளன. பாலியல் விளையாட்டுக்களைக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில் சூரியபகவான் சிருஷ்டிதேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே பாலியல் சிற்பங்கள் உருவாகக்காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன. நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம். இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது.பூரி ரயில் நிலையத்திலிருந்து இருந்து 35 கிமீ தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது.

வராஹி கோவில்

9 வது நூற்றாண்டைச் சேர்ந்த வராஹி கோவில் அனைத்து தொல்பொருளியல் மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்களும் பார்க்க வேண்டிய இடமாகும் . இந்த கோவில் ப்ரச்சி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பிரதான வராஹி சிற்பம் அழகாக காட்சியளிக்கிறது. இது இந்தியா முழுவதிலும் உள்ள சிறந்த தோற்றங்களுள் ஒன்றாகும். கோயிலின் கட்டிடக்கலை கலிங்கத்து கட்டிடக்கலை பாணியாகும். மிக முக்கியமாக இந்த கோவில் பாண்டாக்களின் (குருக்கள்) தொல்லைகளிலிருந்து விடுபட்டது. வராஹி கோவில் பூரி ரயில் நிலையத்திலிருந்து 45 கீமீ தொலைவில் உள்ளது. நீங்கள் கோனார்க்கைப் பார்வையிட்டால், இதை தவற விடாதீர்கள்.

பூரியில் நாம் பார்க்கவேண்டிய இடங்கள்

Friday, August 24, 2018

மெடிக்கல் அலவன்ஸ் சம்பந்தமாக தோழர் ராமகிருஷ்ணன் முன்னாள் மாவட்ட தலைவர் சென்னை சர்கிள் அலுவலக விஜயம்

After processing medical amount w/o voucher bill. Pondicherry SSA UNIT sent the TDS Rs598/- amount to Income tax dept and balance bill amt Rs11492/-( to be paid to pensioner) to circle office medical bill payment section. But due to lack of fund the amount is pending and not credited to pensioner's account. This i came to know when i went to Greams road Circle office medical bill section in 4th floor at A1 section and meet Mrs Amuda the dealing assistant. There is no seniority or alphabetical order for payment. Hence medical bill w/o voucher amount is reflected in my form 26A for FY 2018-19 as (AMOUNT PAID Rs11492/- on 30th june 2018 ) without credit to my account. My vendor no R97406937

Tuesday, August 21, 2018

பூரி ஜகநாதர் கோயில் அதிசயம்

பூரி ஒரிஸ்ஸா மாநிலத்தில் கடலோரமாக இந்நகர் அமைந்துள்ளது. வைணவர்களுக்கு இது முக்கியமான தலம். இங்குள்ள ஜகந்நாதர் கோயில் புகழ் பெற்றது. இது 12ஆம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கோயிலில் வழிபாடு செய்யவும், கடலில் நீராடவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகிறார்கள். கோயிலில் உள்ள சிற்பங்கள் மிக அழகானவை. பதினாறு பக்கங்கள் அமைந்த அழகிய கல்தூண் மண்டபம் ஒன்று இங்கு உள்ளது. பூரி ஜகநாதர் கோயிலின் உயரத்தை பார்த்து பிரமித்திருக்கிறோம்.(படத்தில்)அதில் மற்றுமொரு பிரமிப்பு 10 வயது பையன் தினமும் மாலை 5 மணிக்கு அந்த கோபுரத்தில் எந்த பிடிப்பும் இல்லாமல் ஏறி உச்சியில் பழைய கொடியை அவிழ்ந்துவிட்டு புதிதாக கொடி கட்டிவிட்டு இறங்குகிறான்.இதை.ஒரே குடும்பம் பரம்பரையாக செய்துவருகிறது.நாம் பூரி செல்லும்போது இந்த நிகழ்சசியை கண்டிப்பாக பார்க்கவேண்டும்

கேரள வெள்ள நிவரண நிதி

புதுச்சேரி மாவட்டத்தை சார்ந்த தோழர்கள் கேரள மாநில முதல்வரின் வெள்ள நிவரண நிதிக்கு 21-08-2018 வரை அளித்த நன்கொடை ரூபாய் 12,500. இவர்களுக்கு கேரள அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது ராமகிருஷ்ணன் ரூ 2000 சிவகுமார் ரூ 1000 அன்பழகன ரூ 1000 சாம்பசிவம் ரூ 1000 ரவனையா ரூ 1000 ராஜநடராஜன ரூ 1000 கந்தசாமி ரூ 1000 குமார் ரூ 1000 ராமநாதன் ரூ 1000 சதாசிவம் ரூ 1000 லோகநாதன் ரூ 1000 ஜெயகுமார் ரூ 500

Sunday, August 19, 2018

GOVERNMENT OF KERALA
36528/Funds-2/18/Fin Finance Fund Department
Thiruvananthapuram
Dated 19-08-2018
From:
The Principal Secretary(Finance)
Govt. Secretariat,
Thiruvananthapuram.
To:
SIVAKUMAR.K.R
Sir/Madam,
Sub : Contribution received towards Chief Minister's Distress Relief Fund - Receipt
Forwarding- Reg.
Please find enclosed receipt for your valuable contribution towards Chief
Minister's Distress Relief Fund through electronic transfer No 957515346984918
for ₹. 1000 /- (Rupees One Thousand only)
Thanking you
Yours faithfully
Principal Secretary (Finance)
Encl Receipt No 6533390341222 dated 19-08-2018 for ₹. 1000 /-
B No : 957515346984918
Received with thanks the sum of ₹. 1000/- (Rupees One Thousand
only) from SIVAKUMAR.K.R as donation towards 'Chief Minister's
Distress Relief Fund'.
Contribution to CMDRF is 100% tax exempt under Section 80G(2) of
the Income Tax Act,1961 vide PAN No. AAAGD0584M.
Thiruvananthapuram
19-08-2018
Principal Secretary(Finance)
Treasurer
Chief Minister's Distress Relief Fund

Help Kerala flood victims: How to contribute to CM’s Distress Relief Fund (CMDRF)


1. Contribution can be made directly by going to donation.cmdrf.kerala.gov.in
* The payment procedure is simple, secure and easy
*Once you log on to the website, click on the donate menu and fill the Online Donation Form.
* Basic information like email Id, name and phone number will be asked.
*It will then redirect you to a payment gateway where you can pay through net banking, credit cards and debit cards. In some cases, before you reach the payment gateway, they may ask you to verify via captcha.
* Once the transaction is successful, you will get a payment success notification on the display as well as on your email address. This includes a certificate from the principal secretary (finance) as well as a 100 per cent tax exemption certificate.

The Chief Minister’s Distress Relief Fund


    The Chief Minister's Distress Relief Fund provides financial assistance to people affected by major natural calamities like flood, drought, fire etc.  It also provides financial assistance to the individuals for treatment of major diseases like Cancer, Cardiac surgery, Kidney transplantation, Brain Tumor, Liver and Multi Organ failure etc.
    The very aim of the fund is to provide immediate relief to the people in distress and the resource for the same is gathered by voluntary donations from the public.
    Donations made to the Chief Minister's Distress Relief Fund is eligible for 100% exemption from income-tax under section 80G(2) (iii hf) of the Income-Tax Act, 1961.
    How to contribute:-
    The contributor can send his contribution to the fund in the form of cheque/demand draft in the name of Principal Secretary (Finance). Funds will be received at all Collectorate and Taluk Offices.
    The donor may send the contribution in the following address: -
    Principal Secretary (Finance)
    Treasurer
    Chief Minister's Distress Relief Fund
    Secretariat
    Thiruvananthapuram – 695 001
    Kerala

    Thursday, August 16, 2018

    மருமகள்களே... மாமனாரும் அப்பாதானே



    படித்ததில் பிடித்தது
    ”விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.”
    தண்ணீரையும், காபியையும் கொண்டு வந்து வைத்தாள் விமலா.
    “விமலா… அப்பா ஏன் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கார்?”
    ”ம்… நீங்களே கேளுங்க அந்த கண்றாவியை.”
    காபியை ஒரே மடக்கில் குடித்தவன், தந்தையின் அருகில் வந்தான். அவரது தோளை ஆதரவாக பற்றினான்.
    “அப்பா… எழுந்திரிச்சு உள்ளே வாங்க.” தந்தையின் கையை மென்மையாக பிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர்த்தினான்.
    “ஏம்பா என்னமோ மாதிரி இருக்கீங்க?”
    அவர் சொல்லத் தயங்கினார்.
    “எதுவா இருந்தாலும் சொல்லுங்கப்பா.”
    “அவர் சொல்ல மாட்டார்… நானே சொல்றேன்… கரன்ட் பில்லும், ஸ்கூல் பீசும் கட்டிட்டு வாங்கன்னு குடுத்த, பத்தாயிரம் ரூபாயை தொலைச்சுட்டு வந்து நிக்கறார்.
    கேட்டா, “எங்கே வெச்சு தொலைச்சேன்னே தெரியலைமா…’ ன்னு சொல்றார்.”
    அவர் முகத்தைப் பார்க்க பாவமா இருந்தாலும், 10 ஆயிரம் ரூபாய் போனதில், அவனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
    விமலா மேலும், அவனை சூடேற்றினாள்…
    “இந்த அளவுக்கு அஜாக்கிரதையும், பொறுப்பில்லாமையுமா ஒருத்தர் இருப்பாங்க. இவர், பேங்கில வேறெ கேஷியரா இருந்தாரு. எப்படித்தான் இத்தனை காலம் கேஷியர் வேலை பார்த்தார்னே தெரியலை.”
    ”விமலா… நீ கொஞ்சம் பேசாம இரு. நான் தான் விசாரிச்சிட்டு இருக்கிறேன்ல்ல.”
    ”எங்க வெச்சுப்பா தொலைஞ்சிச்சு?” தந்தையிடம் கேட்டான் கதிரேசன்.
    ”அதுதாம்பா எனக்கும் புரியலை. விமலா கிட்டே பணத்தை வாங்கிட்டு, ஈ.பி., ஆபீசுக்கு போயிட்டு இருக்கும் போது, நம்ம எதிர்த்த வீட்டு ரிட்டையர்டு போஸ்ட் மாஸ்டர் சேஷாத்ரியை வழியில பார்த்தேன்.
    அவரும், ஈ.பி., ஆபீசுக்கு தான் போறேன்னு சொன்னதும், நானும், அவருமா பேசிட்டே நடந்து போனோம். அங்க ஒரே கூட்டமா இருந்தது.
    கூட்டம் குறையட்டும்ன்னு, நானும், அவருமா ஒரு மர நிழல்ல உட்கார்ந்தோம். தாகமா இருக்குன்னு, ரெண்டு பேரும், ஆளுக்கு ஒரு இளநியை குடிச்சிட்டு, நானே காசைக் குடுக்கலாம்ன்னு திரும்பிப் பார்த்தா, “பேக்’கை காணோம். கடைசியில, இளநீருக்கு போஸ்ட் மாஸ்டர் தான் காசை கொடுத்தார்.”
    ”அந்த இளநீர்க்காரன் எடுத்திருப்பானோ!"
    “இல்லப்பா… அவன் என் முன்னால தான் இருந்தான். பின்னால, இருந்த வேற யாரோ தான், எனக்குத் தெரியாம எடுத்திருக்காங்க.”
    விமலா குறுக்கிட்டாள்…
    ”பணப் பைய யாராச்சும் பின்னால வைப்பாங்களா? சுத்த கோமாளித்தனமா இருக்கு. சொந்தமா சம்பாத்தியம் இருந்தாத்தானே, காசோட அருமை தெரியும். என்னோட புருஷன் சம்பாதித்ததை, வேறெ எவனோ திங்கணும்ன்னு விதி.”
    ”இந்த ஒரு தடவை தானம்மா இப்படி நடந்திச்சு. ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம், இத்தனை நாளா, நான் தானே கஷ்டப் பட்டுட்டு வர்றேன். அப்பெல்லாம், ரொம்ப ஜாக்கிரதையாத் தானே இருந்தேன்.”
    ”ஒரு தடவை தொலைத் தாலும், மொத்தமா, 10 ஆயிரம் ரூபா… சர்வ ஜாக்கிரதையாத் தான் இருக்கணும். அங்க, என்னோட வேலை பார்த்தவங்க நின்னுட்டு இருந்தாங்க. இங்க, என்னோட சிநேகிதனை பார்த்தேன்னு சொல்லி, நாள் முழுக்க வெட்டிப் பேச்சு பேசிட்டு நிற்கக் கூடாது,” என்று பொரிந்து தள்ளினாள் விமலா.
    ”விமலா… கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு. என்ன இருந்தாலும், அவர் என்னோட அப்பா.”
    ”ஆமா நீங்க தான் மெச்சிக்கணும். சும்மா தானே வீட்டில இருக்காரு. காலைலயும், சாயந்தரமும் குழந்தைகள ஸ்கூல்ல கொண்டு விடச் சொன்னா, “வயசான காலத்தில என்னால முடியலை…’ன்னு வயசை ஒரு சாக்கா வெச்சிட்டு, ஜகா வாங்கிக்கிறது; உருப்படியா பண்ணிட்டு இருந்தது, ரேஷன்ல பொருள் வாங்கறதும், கரன்ட் பில், ஸ்கூல் பீஸ் கட்டறதும் தான். இனி, இந்த ஒரு காரணத்தை வெச்சு, இந்த வேலையிலிருந்தும் ஜகா வாங்கிக்கலாம்ல்ல.”
    கதிரேசன் குறுக்கிட்டான்.
    “விடு விமலா… அவருக்கு முடியலைன்னா, நானோ, நீயோ போயி கட்டிட்டு வந்திடலாம். இதுக்குப் போயி…”
    “ஆமா, நானோ, நீங்களோ போயி எல்லா வேலையும் செஞ்சிட்டு வந்திடலாம். இங்கே, இந்த பெரிய மனுஷன், நல்லா சாப்பிட்டுட்டு, அந்த கோவில், இந்த கோவில்ன்னு சுத்திட்டு வரட்டும். நேரத்திற்கு சமைச்சுப் போடத்தான் நான் இருக்கேன்ல.”
    ”ஏய் இப்ப என்ன பண்ணனும்ங்கற?” எரிச்சலுடனேயே கேட்டான் கதிரேசன்.
    “எம்மேல ஏன் எரிஞ்சு விழறீங்க? கொஞ்ச நாள், உங்க தங்கச்சி வீட்டில கொண்டு போயி விடுங்க. அப்பத்தான்; நம்ம வீட்டோட அருமை தெரியும்.”
    ”என்ன மாப்பிள்ளே… ஏதோ, சூடான விவாதம் போல தெரியுது… சிவபூஜைல கரடி நுழைஞ்சிருச்சோ கேட்டபடியே வீட்டினுள் நுழைந்தார், விமலாவின் தந்தை சிவராமன்.
    ”அப்பா வாங்கப்பா… இந்த, வேகாத வெயில்ல ஏம்பா நடந்து வந்தீங்க? ஒரு ஆட்டோ புடிச்சா, பஸ் ஸ்டாண்டிலிருந்து, நம்ம வீட்டிற்கு மிஞ்சிப் போனா, நாற்பதோ, ஐம்பதோ கேட்பான்.”
    ”நடக்கிறது உடம்புக்கு நல்லதுதானேம்மா. சரி…சரி… இந்த பையில பழங்களும், சிப்சும் இருக்கு. குழந்தைகள் வந்தா குடு. மொதல்ல, இதை போயி உள்ளே வெச்சிட்டு வா.”
    பையை கிச்சனில் வைத்து விட்டு, தந்தைக்கு லெமன் ஜூசை எடுத்து வந்தாள் விமலா.
    ”அப்பா இந்தாங்க, “ஜில்’லுன்னு குடிங்க.”
    “அதை இப்படி வெச்சிட்டு இந்தப் பக்கம் வாம்மா!”
    ஜூஸ் நிரம்பிய கிளாசை, மேஜையின் மேல் வைத்து விட்டு, தந்தையின் அருகில் வந்தாள் விமலா.
    “என்னப்பா?”
    இரண்டு உள்ளங்கையையும் ஒன்றோடு ஒன்று நன்றாக தேய்த்து சூடாக்கி, “பளார்’ என்று, தன் மகளின் கன்னத்தில் அறைந்தார் சிவராமன்.
    சிவராமனின் ஐந்து விரல்களும், விமலாவின் கன்னத்தில், அச்சு பதித்தாற்போல் பதிந்தன.
    விம்மி அழுது கொண்டே, ”என்னப்பா…” என்றாள் விமலா.
    கதிரேசனும், ராமநாதனும் அதிர்ச்சியுடன் சிவராமனையே பார்த்தனர்.
    ”மாமா… வந்து…” என்று வார்த்தை கிடைக்காமல் திக்கினான் கதிரேசன்.
    ” நான் வந்து இருபது நிமிஷம் ஆச்சு மாப்பிள்ளே.. பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்பு குடுக்க வேண்டியது தான். தப்பில்ல..
    ஆனா, எந்த காலத்திலேயும், எந்த நேரத்திலேயும், தன்னைப் பெத்தவங்களையும் விட்டுக் குடுக்கக் கூடாது. குடும்பத்தில் முதல் மரியாதை அவங்களுக்குத் தான். அதுவும் அவுங்க மனைவிய இழந்தவங்க.. அதுக்கப்புறம் தான் பொண்டாட்டி, குழந்தைகள்..
    நீங்களோ, சம்பந்தியோ அவளை அடிச்சா, புருஷன் வீட்டில எல்லாருமா சேர்ந்து, என்னை கொடுமை பண்ணறாங்கன்னு இவ போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாம். ஆனா, நானே ரெண்டு சாத்து சாத்தினா, எவன் கேட்கப் போறான்?😳
    நான் வர்றேன் மாப்பிள்ளே, வர்றேன் சம்பந்தி.
    காத்தால நடக்கும் போது, அப்படியே நம்ம வீட்டுக்கும் அடிக்கடி வாங்க. கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாம்,” என்று கூறியபடியே, நடையைக் கட்டினார் சிவராமன்.
    ”அப்பா…” என அழுதபடியே கூப்பிட்டாள் விமலா.
    ”என்னம்மா?”
    “இந்த ஜூசையாவது குடிச்சிட்டு போங்கப்பா”
    மனைவிய இழந்து நிக்கும் மாமனார, எப்போ நீ நல்ல மனசோட அப்பான்னு நினைக்கிறீயோ..அப்போ என்னைக் கூப்பிடு, சாப்பாடே சாப்பிட்டுட்டு போறேன்.” சரியா...
    கம்பீரமாக நடந்து செல்லும் தன் சம்பந்தியை, வாஞ்சையுடன் பார்த்தார் ராமநாதன்...
    மருமகள்களே...
    மாமனாரும் அப்பாதானே...
    படித்ததில் பிடித்தது.

    Wednesday, August 15, 2018

    Com. M.Sambasivam


    Com. M.Sambasivam of Pondicherry AIBSNLPWA member who has been unanimously elected as TN Circle  Organising Secretary is being introduced to the General Body Members in the recently concluded TN Circle Conference in Trichy among thundering applause.

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடை தாரீர்

    நீங்கள் அனைவரும் அறிந்திருக்கலாம் கேரளாவில் பெய்த பேய்மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக கடுமையான நிலைமையை அந்த நாடு சந்தித்து கொண்டிருக்கிறது. இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . அவர்கள் வீடு, பொருட்கள், கால்நடைகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். கிராமங்களில் இயல்பான வாழ்வை மீட்டெடுப்பதற்கு பல மாதங்கள் ஆகும்.
    கேரள அரசு இந்த சூழ்நிலையை பாராட்டத்தக்க அளவில் திறமையாக கையாண்டு கொண்டிருககிறது.ஆனால் அது போதாது. சென்னை முழுவதும் வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் நாம் அனைவரும் நிவாரண பணிக்காக பங்களித்தது போல் இப்போதும் செயல்பட வேண்டும். நமது கேரள மாநில சங்கம், முதலமைச்சரின்  நிவாரண நிதிக்கு ஓரு லட்சம் ரூபாய் திரட்டி தர முடிவெடுத்துள்ளது.

    முன்னொருபோதும் இல்லாத துயரத்தை எதிர் கொள்ளும் கேரள மக்களுக்கு மற்ற மாநிலங்களில் உள்ள நமது சங்கங்கள் அதிகபட்ச உதவியை அளிக்க வேண்டும். எனவேகேரள மாநில சங்கத்திற்கு நன்கொடை அனுப்பும்படி அனைத்து மாநில சங்கங்களுக்கும்  முடிந்தவரை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்று  நமது அகில இந்திய சங்கம் அழைப்பு விடுக்கின்றது

    Monday, August 13, 2018

    கேரள பெருமழை வெள்ளம்.உதவி கரம் நீட்டுவீர்

    பெரு வெள்ள அழிவின் பிடியிலிருந்து கேரள உறவுகளைக் காப்போம். மீண்டெழ கரம் கோர்ப்போம்.

    நம்மால் இயன்ற நிதியை AIBSNLPWA கேரள  மாநில சங்கத்திற்கு  அனுப்பி வைப்போம்.
    Bank: VIJAYA BANK
    Branch:Ernakulam M G Road
    Account No: 202201011000787
    Account holder: AIBSNLPWA, Kerala Circle

    IFSC: VIJB0002022

    Sunday, August 12, 2018

    மாநாட்டில் நமது தோழர்கள்






    அகில இந்திய பூரி மாநாட்டிற்கு செல்ல இருக்கின்ற சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள்

    சார்பாளர்கள்

    சிவகுமார்
    அன்பழகன்
    முனுசாமி
    லோகநாதன்

    பார்வையாளர்கள்

    சாம்பசிவம்
    சதாசிவம்
    மகேஷ்வரன்
    ரவனையா
    பாண்டுரங்கன்
    மோகன்
    ஜெயகுமார்
    ஜனகராஜன்
    சங்குநாதன்
    சேகர்
    குணசேகரன்
    நல்லியகோடன்
    மாரிமுத்து
    கணேசன்
    ரவீந்தரன்
    கணேசன்

    இரிசப்பன்

    அகில இந்திய பூரி மாநாட்டின் வரவேற்பு குழுவின் அறிக்கை



    Saturday, August 11, 2018

    புதுச்சேரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டத்தில் கௌரவிக்கப்பட்டவர்கள்


    தோழர் சாம்பசிவம்                                    தோழர் சதாசிவம்

    புதுச்சேரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம்

    இன்று 11. 8. 2018 இரண்டாம் சனிக்கிழமை புதுச்சேரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் புதுச்சேரி தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில்  இனிதாக நடைபெற்றது. காலை சரியாக பத்து முப்பதுக்கு கூட்டம் துவங்கியது. எண்பது தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர். தோழர் K.R.சிவகுமார் மாவட்ட தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது .முதலில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தோழர் R.மோகன்ராஐ் மறைவையொட்டி அனைத்து தோழர்களும் தோழியர்களும் 2 நிமிடம் மௌனம் காத்து இதயபூர்வமான அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு தோழர்கள் V. குணசேகரன், பட்டாபி,பால்ராஐ்,மூத்த தோழர் ஏசு,முன்னாள் மாநில உதவி பொருளாளர் சதாசிவம்,முனுசாமி,வைத்திலிங்கன், மாவட்ட தலைவர் சிவகுமார் ,மாவட்ட செயலர் அன்பழகன் ஆகியோர் மறைந்த முதல்வர் கலைஞர்  அவர்களுக்கு புகழ் அஞ்சலி செய்தார்கள் .மாவட்ட செயலர் அன்பழகன் தனது உரையில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் தொகுத்து வழங்கி அங்கு நடைபெற்ற முக்கிய தலைவர்களின் உரையையும் மாநாட்டில் வரவேற்புரை வழங்கிய மருத்துவர் செந்தில் குமார் நல்லுசாமி அவர்களின் வரவேற்பு உரையையும் இதயம் சம்பந்தமாக தொகுத்து வழங்கிய காணொளி காட்சி உரையையும் பற்றி விளக்கமான செய்திகளையும் தெரிவித்தார் .முன்னாள் மாநில உதவி பொருளாளர் சதாசிவம்  BSNL வளர்சிக்கான  கருத்தரங்கை நடத்துவதற்கான அவசியத்தை வலியுறித்தினார்.மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் எம்.சாம்பசிவம்     
    கௌரவிக்கப்பட்டார்.   முன்னாள் மாநில உதவி பொருளாளர் சதாசிவம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.தோழர் கிருஷ்ணசாமி  தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.தோழர்  R.S.ராஐேந்திரன் நன்றி நவில கூட்டம் இனிதாக முடிவடைந்தது.

    Friday, August 10, 2018

    மதிப்பிற்குரிய தோழர் திரு. எம்.சாம்பசிவம் அவர்கள் தமிழ் மாநில சங்கத்தின் அமைப்பு செயலராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் அவரின் சங்கப்பணி சிறக்க நமது மாவட்ட கிளையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .


    தோழர் திரு. சதாசிவம் ,முன்னாள் மாநில துணை பொருளாளர்

    புதுச்சேரி  மாவட்ட கிளையின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றவரும்  முன்னாள் மாநில துணை பொருளாளர் எங்களது மதிப்பிற்குரிய தோழர் திரு. சதாசிவம் அவர்களின் சங்கப்பணி சிறக்க எங்கள் கிளையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

     AIBSNLPWA PUDUCHEY DISTRICT  BRANCH

    AIBSNLPWA அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர் ராமன் குட்டி


    AIBSNLPWA அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர் ராமன் குட்டியின் பரப்புரை

    AIBSNLPWA அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர் ராமன் குட்டி தனது பரப்புரையில்.
    சங்கத்தின் வளர்ச்சி பற்றி பாராட்டினார். இன்று அகில இந்திய சங்க ஆயுள் உறுப்பினர்கள்37000+ தமழ் மாநில சங்க உறுப்பினர்கள் 9000+.இது  வரை நடந்த மாநாடுகளில் திருச்சி மாநில மாநாடு  பெரியது என்றார்.தனது சுய விபரம் தந்தார் .
    பென்ஷன் ரிவிஷன் பற்றிய வரலாறு தந்தார். 7 வது சம்பளக் குழு வின் பரிந்துரை படி நமது பென்ஷன் மாற்றத்தின் அடிப்படை காரணம் தந்தார்.நாம் பெற்றுவரும் பென்ஷன் C C S PENSION RULES 1972. மத்ய அரசு உத்தரவு படி நமது பென்ஷன் ரிவிஷன் என்பது நியாயமான ஒன்று.இதை மாற்றி யாரும் செய்லபட முடியாது.
    பணிபுரியும் பணியாளர் சங்கம் 18 ஆண்டுகள் சென்றும் இன்னும் பி எஸ் என் எல் டியராக்ட் ரிகிருட்(No pension formula for direct recruited BSNL  employees)  மெண்ட் பிணியாளருக்கு பென்ஷன் வாங்கு தருவது பற்றி எந்த முயற்சியும் செய்ய வில்லை. 2001ல் பி எஸ் என் எல் சேர்ந்த ஒரு பணியாளர் 2018 ல் ஓய்வு பெற்று வாங்கும் பென்ஷன் ரூ 1300+ இது பிரவிடன்ட் பண்ட் பென்ஷன் . இந்த பணிபுரியும் பணியாளர் சங்கங்கள் நமக்கு உதவு செய்யவில்லை  கெடுதல் செய்திடவே முயல்வதை தெரிய வருகிறது..இவர்கள் 0 % பெனிபிட் உடன் சம் பள மாற்றத்திற்கு முயற்சி செய்வது மிகவும் பாதக மானது.இது நடந்தால் பணியாளருக்கு அல்வன்ஸ் சற்று கூடுதல் கிடைக்கும் . பென்சனருக்கு.?
    நாம் 7 வது ச குழு பரிந்துரை படிபென்ஷன் ரிவிஷன் பெற்றால் தானாகவே 2026 ல் அடுத்த பென்ஷன் ரிவிஷன் கிடைத்துவிடும் அது சமயம் பி எஸ் என் எலில் 5000+பணியாளர் மட்டும்.அது சமயம்  2.5லட்ஷம்முதல் 3 லட்ஷம் பென்ஸன் தரார்கள் இருப்பார்கள்.
    சில டெல்லி தலைவர்கள் நாம் செயத சாதனைகளை தான் செயத் தாய் சொல்லி  வருவதும் தெரிந்ததே. நமது சங்கம் தான் இப்போது பெரிய சங்கம்  இதுவரை 14 லட்ஷம் + உறுப்பினர்கள் .அகில் இந்தியா மாநாடு அதிக  நிதி சேர்ந்துள்ளது. அநேகமாய் ரூ17 + லட்ஷம் வரும் வாய்ப்பு. ஓரி ஷாவில் கூடும்அகில் இந்தியா மாநாடு பற்றிய விபரம் தந்தார்.அது குறைந்த உறுப்பினர் கொண்ட சங்கம் இந்த அகில் இந்தியா மாநாடு நடத்துவது மிகவும் சிறப்பு.
    19000 கோடி கடன் வைத்துள்ள பி எஸ் என் எல் 23000 கோடி கடன் வைத்துள்ள எம் டி என் எல் ஆகியவை அரசால் சிக் யூனிட் என் று அறிவிக்கப்பட்டுள்ளது .ஆனால் இதை விட பல மடங்கு கடன்  வைத்துள்ள தனியார் நிறுவனம் பற்றி எந்த் அறிவிப்பும் இல்லை.இது தான் இன்றைய நிலை .
    நமது  பென்ஷன் ரிவிஷன் இந்த தடவை மட்டும் அல்ல வரும் 2026 ,2036 ,2046 லும் நிச்சயம் கிடைக்கும் என்று உறுதிபட கூறினார் .

    AIBSNLPWA 6 வது தமிழ் மாநில மாநாட்டில் அகில இந்திய உபதலைவர் தோழர் DG


    AIBSNLPWA 6 வது தமிழ் மாநில மாநாட்டில் அகில இந்திய உபதலைவர் தோழர் DG அவர்களின் பரப்புரை.

    உயர்
    அதிகாரிகள் கூட அமைப்பு தேவை  என்பதை நமது சங்கத்தின் அமைப்பு வளர்ச்சி  சுட்டி காட்டியுள்ளது.
    சில் நாடுகளில் பென்ஷனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.
    பிரேசில் 15 ஆண்டு பென்ஷன் contribution கொடுத்திருந்தால் பென்ஷன் என்பதை இபபோது 25 வருடம் ஆக்குவதற்கும்  குடும்பபென்ஷன் குறைத்து அளிக்கவும்  முயற்சி செயதது
    65 வயது என்பதை 75 வயது என விதி மாற்றம் செய்திடவும் செயத் முயற்சி
    Pension Reformation செய்வதற்கு  தேவையான பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவு கிடைக் காதல் இந்த திட்டம் தோல்வி கண்டது. அங்கே நடந்த போராடடம் மட்டும்  இந்த வெற்றி தந்தது.
    இந்தியாவில் பென்ஷன் உறுதியாய் கிடைக்கும் என்று நம்புவது சரி அல்ல. வலிமையான சங்கம் மற்றும் , போராடடம் மூலமே இந்த சலுகை தொடரும் .இங்கு அரசியல் சூழல் மாறிவருகிறது.
    எனவே விழிப்புடன் இருக்க வேண்டும்.
    அடித்தட்டு மக்கள் வளர்ச்சி மிகவும் குறைந்து விட்ட்து .இது 1990 க்கு பிறகு நடந்த செயல். பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகியதும் ஏழை மேலும் ஏழை ஆகிவிருவது நிதர்சனம்.இது புத்திய பொருளத்ரக் கொள்கை தந்த விளைவு
    78.2 % பென்ஷன் ரிவிஷன் விட்டு  போனவ்ர்க்கு வழக்கு செப் 11 க்கு மேல் வர வாய்ப்பு.
    78.2 நிலுவை தொகை ,ஓய் வூதியச் சலுகை பெற வழக்கு
    மற்றோருவழக்கு  கடைசி மாத சம்பளத்தில் 50% பெற்றிட .
    நாமும் , AIBSNLPEA  மட்டும் 7 வது சம்ப்ளக் குழு பரிந்துரை படி பென்ஷன் ரிவிஷன் கோரிக்கையில் உறுதியாய்.ஆனால் சில சங்கங்கள் இதற்கு மறுதலையை பி எஸ் என் எல் சம்பள மற்றம் பெற்ற பிறகே பென்ஷன் ரிவிஷன் என்பதில் உறுதியாய் இருப்பதும் உண்மை .
    எம் டி என் எல் 7 வது ச குழு பரிந்துரை படி பென்ஷன் மாற்றத்திற்கு டி ஓ டி இடம் கடிதம் கொடுத்துள்ள தக்வல் இங்கே முக்கியமானது
    AUAB (பணி புரியும் பணியாளர் ஒன்பது சங்கங்கள் கூட்டமைப்பு )  ன் கோரிக்கை
    சம்பள. மாற்றத்திற்கு ம் பென்ஷன் மாற்றத்திற்கும் சம்பந்த மில்லை என்று சொல்லி விட்டு ,15 % பென்ஷன் ரிவிசன் கோரிக்கை வைத்துள்ளது .இது முன்னுக்கு பின் முரணா ய் உள்ளது இவர்கள் இந்த கோரிக்கை  பெரிய பாதகம் பென்ஷ்ணருக்கு கொடுத்திட வாய்ப்பு உருவாக்கலாம் அனால் நமது சங்கம் இதை எல்லாம் எதிர்கொண்டு பென்ஷன் மாற்றம் 7 வது சம்ப்ளக் குழு பரிந்துரையின் படி என்பதில் மிகவும் உறுதியாய்
    இதில் இன்னுமொரு பாயிண்ட் இரண்டு பென்ஷன் ரிவிஷன் வாங்கி கொடுத்தது பணியாளர் சங்க போராட்டத்தால் என்ற விபரம் சொன்ன உடன் அணைவரும் கொல் என சிரித்தனர்.(இந்த இரண்டும் AIBSNLPWA ன் வெற்றி என்பதை உலகமே அறியும் என்பதால் இந்த சிரிப்பு அலை இங்கு
    1.1.2006 பி எஸ் என் எல்  பணியாளர் பெற்ற குறைந்த பென்ஷன் பற்றிய விபரம் தந்தார்.இது 1.1.2017ல் கிடைக்கும் வாய்ப்பு என்றார்
    பென்ஷன் ரிவிஷன் பற்றிய ஷ்ரத்து CCS pension விதிகளில் மத்திய அரசு பணியாளருக்கும் இல்லை.
    NFTE ன்   அங்கிகரிக் க்பட் ட  பத்திரிக்கையின்  சமிபத்ய  தலையங்கம் சொல்லும் பென்ஷன் ரிவிஷன் பற்றிய தகவல்  முரண்பாடுகளை விளக்கினார்
    நாம் எந்த பணியாளர் சங்கத்திற்கு எதிரானவர்  இல்லை.
    இருந்தபோதிலும் பென்ஷன் பற்றிய புரிதல் அவர்களிடம் வேறு திக்கில்.
    பி எஸ் என் எலின் நிதி சிக்கலுக்கு காரணம் சொல்லாமல் ,டி ஓ டி பி எஸ் எல் பணியாளர் சம்ப ள மாற்றம் பற்றி சொன்ன தகவல் ,வரும் வருமானத்தில் 55 % சம்பளத்திற்கு செலவாகிறது,ஆனால் மற்ற தனியார் நிறுவனம் 6 % தான் சம்பளமாய் கொடுக்கிறது .இருந்தாலும் சம்பள மாற்றம் தரும் விதிகளில் விலக்கு அளிக்க டி பிஇ இடம்  சொல்லயுள்ளதை பார்க்கும் போது, கிராமத்தில் ஒருவன் ஆமையை தொடர்ந்து அடித்து கொண்டிருந்ததை பார்த்த மற்றொருவன் ஆமையின் ஓடு கடினமானது எனவே அதை திருப்பி போட்டு அடிக்க சொல்லுவது   நினைவுக்கு வருகிறது என்று சொன்னது இங்கே நினைவு கூற தக்கது.
    தோழர் DG அவர்களின்
    பல புள்ளி விபரங்கள் தந்து செய்த
    இந்த பரப்புரையே இன்றைய. "HIGH LIGH T "

    M.V.Ramakrishnan

    ஓய்வற்று உழைத்திடுக…

    மலைக்கோட்டை மாநகரில்
    ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற AIBSNLPWA
    அனைத்திந்திய BSNL ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின்
    மாநில மாநாட்டில்
    மாநிலச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட

    அருமைத்தோழர். R.வெங்கடாச்சலம்

    அவர்களின் சங்கப்பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.

    விதிகளில் தெளிவும்…
    விஷயங்களில் நெளிவு சுழிவும்…
    மிக்க அவரது தலைமையில்
    AIBSNLPWA வீரிய நடைபோட வாழ்த்துக்கள்…

    இதுநாள்வரை…
    மாநிலச்செயலராகத் திறம்படப் பணியாற்றிய…
    அருமைத்தோழர்.முத்தியாலு அவர்களுக்கு…
    நமது அன்பான வாழ்த்துக்களும்… வணக்கங்களும்…

    தமிழ் மாநில மாநாடு திருச்சி

    தமிழ் மாநில மாநாடு திருச்சி

    மலைக் கோட்டை நகராம் திருச்சி மாநகரில் வெகு சிறப்பாய் ,7-8-2018 ,8-8-2018 இருதினங்களிலும்  திருச்சி மாவட்ட அன்பர்களால் ( AIBSNLPWA ) நடத்தபட்ட 6 வது தமிழ் மாநில மாநாட்டிற்கு, தமிழகத்தின் பிற மாவட்டங்களி லிருந்து சுமார்400+ க்கு மேற்றப்பட்ட (டெலிகேட் கள் மற்றும் பார்வையாளர்கள் )
    தோழர்கள் அனைவரும் மகிழும்  வகையில் சிறப்பான தங்கும் அறை வசதிகள்,
    அறுசுவை உணவு வசதிகள்,மருத்துவ வசதிகள் ,போக்கு வ்
    ரத்து வசதிகள்  எல்லவற்றையும் செய்தது மிகவும் பாராடடத்தக்கது.

    வரவேற்பு குழுவினரின் அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும் போற்றுதலுக்குரியது. இவர்களை ஒருங்கிணைத்து இந்த வெற்றி மாநாட்டின் சிறப்புக்கு வித்திடட  தோழர்காத்தபெருமாள்  மற்றும் தோழர் செல்வராஜ் ஆகியோரின்  ஓய்வறியாப் பணியும்  காரணம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
    *******
    சங்க கால புற நானுற்று பாடலில் சொல்லியது போல்
    பசி நோக்கார்
    கண் துஞ்சார்
    மெய்வருத்தம் பாரார்
    இமைப் பொழுதும் சோராதிருப்பார்.
    என் கடன் பணி செய்து கிடப்பதே!
    ******
    குறைந்த நிதி வசதியில் இந்த பிரமாண்டத்தினை செய்து சிறப்பு செய்துள்ளார்கள்.
    கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் திடீர் மறைவு அதன் பின்னர் வந்த அரசு பொது விடுமுறை போன்ற திடீர்நிகழ்வுகளை வெகு திறமையாய் கையாண்டு ,அகில இந்திய தலைவர் தோழர் ராமன் குட்டி,உதவி தலைவர் DG, செயலர் தோழர் நடராஜ்ன் மற்றும் மாநில சங்கநிர்வகிகளால் பாராட்டு பெற்ற வரவேற்பு குளுவின ர் அனைவரையும் மனாதார, வாயார  பாராட்டி மகிழ்வோம்.

    குறிப்பாய் புரட்சிதலைவர்  எம்ஜிஆரப்போன்று  வசீகர முகம்,புன்னகை,பிறரைக் கவரும்   காந்தப் பேச்சு கொண்ட நல்லவர் ,மருத்துவர் திரு செந்தில் குமார் அவர்களின்" இதயம் காப்போம்" எனும்  காணொளி நிகழ்வும் அது தொடர்பான மருத்துவரின் விளக்கமும்  மிகவும் முத்தாய்யப்பானது.
    இந்த மாநாடு தொடர் பாய் நிகழ்த்தபட் ட கண்காட்சி யில். வைக்கப்படட  சங்கத்தின் சாத்னைகள்,புகைப்படங்கள்,முக்கிய ஆணைகள் ,வெளிவரும் பல வகை சங்க பத்திரிக்கைகள் பார்த்தவர் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.மதுரை,
    மற்றும் நெல்லை தனி அரங்கு அமைத்திருந்தனர்.
    கோவை,தஞ்சை,பாண்டி, இன்னும் சில மாவட்டங்களின் பங்கெளிப்பு சிறப்புடையது .
    கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் அகில இந்திய சங்கத்தின்  தலைவர்களின் சிறப்பு பரப்புரை தந்த  எல்லா செய்திகளும் தெளிவாய் புரியும் வகையில் இருந்தது இங்கு குறிப்பிடத் தக் கது.குறிப்பாக , மத்திய அரசு பணியாளருக்கான 7வது சம்ப்ளக் கு ளு வின் பரிந்துரையின் படி பி எஸ் என் எல் லிருந்து  ஓய்வு பெற்று மத்திய  அரசு பென்ஷன் பெறு வோரின் பென்ஷன்1.1.2017 முதல்  உயர்த்தி(மொத்த பணப்பலன் இப்போது வாங்கும் பென்ஷனில் உத்தேசமாய்14.5 சதம் கூடுதலாய் தரப் படவேண்டும் என்பதற்கு அடிப்படை காரணங்களை விளக்கிய தலைவர் P SR ,உப தலைவர் DG, செயலர் GN ஆகியோரது சிறப்பு பேச்சு அனைவரின் மனதில் நம்பிக்கை விதை தூவி சென்றுள்ளது.
    வெற்றி மாநாட்டில் பங்கு பெற்ற அனைத்து தோழர் சிந்தையிலும்,இப்போது நிலவும் பென்ஷனர்  பிரச்சனைகள் ,
    எதிர் காலத்தில் வரும் அனைத்து பென்ஷனர் பிரச்சனைகளையும்திறமையாய் கையாண்டு நியாயம் (உரிய பலன் கள்) பெற்று தரும் வலிமை கொண்ட இயக்கம் நமது AIBSNLPWA என்பதும் வரலாறு சொல்லும் உண்மை.

    தமிழ் மாநில சங்கத்தின் புதிய நிர்வாகிகள்


    Saturday, August 4, 2018

    பிரதிநிதிகள்

    M.V.ராமகிருஷ்ணன்
    M.சாம்பசிவம்
    K.அசோகராஜன்
    M.வைத்தியலிங்கன்
    N.முனுசாமி
    S.ஏசு
    P.ஆறுமுகம்
    D.வரதராஜா
    M.இரிசப்பன்
    T.ஜெயால்ராஜ்

    பார்வையாளர்கள்

    M.ரவனையா
    K.பாவாடை
    S.குணசேகரன்
    முகமது அனிபா
    P.R.கணேசன்
    R.கணேசன்
    R.லோகநாதன்
    T.ஏழுமலை
    K.கமலகண்ணன்
    R.S.ராஜேந்திரன்

    A.கணேசன்

    Friday, August 3, 2018

    திருச்சி மாநாட்டிற்கு வருகின்ற தோழர்கள் 06-08-2018 திங்கள் கிழமை மதியம் சரியாக 3.45 மணி அளவில் புதுச்சேரி ரயில் நிலயத்திற்கு வந்து விடவும். அல்லது விழுப்புரம் ரயில் நிலயத்திற்கு சரியாக 6.00 மணி அளவில்  வந்து விடவும்

    Sri Vasavi Mahal

    ‌ ஸ்ரீ வாசவி மஹால்




     தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...