Tuesday, December 17, 2024

 தோழர்களே இன்று  17-12-2024 ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி  காலை 10 மணி அளவில் நடைபெற்றது தோழர் கி.அசோகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தோழர் கி.அசோகராஜன் கொடி ஏற்றி  உரையாற்றினார்.தோழர்கள் சாம்பசிவம்,சதாசிவம்,காமராஜ்,சதாசிவம் AO,முனுசாமி,செல்வரங்கம், தண்டபாணி,ஹரிகரன்,சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர் இறுதியில் தோழர் ரவனையா நன்றி கூறினார் . 35 தோழர்கள் கலந்து கொண்டனர்                         மாவட்ட செயலர்.                                             புதுச்சேரி

No comments:

Post a Comment