Friday, August 10, 2018

AIBSNLPWA 6 வது தமிழ் மாநில மாநாட்டில் அகில இந்திய உபதலைவர் தோழர் DG அவர்களின் பரப்புரை.

உயர்
அதிகாரிகள் கூட அமைப்பு தேவை  என்பதை நமது சங்கத்தின் அமைப்பு வளர்ச்சி  சுட்டி காட்டியுள்ளது.
சில் நாடுகளில் பென்ஷனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.
பிரேசில் 15 ஆண்டு பென்ஷன் contribution கொடுத்திருந்தால் பென்ஷன் என்பதை இபபோது 25 வருடம் ஆக்குவதற்கும்  குடும்பபென்ஷன் குறைத்து அளிக்கவும்  முயற்சி செயதது
65 வயது என்பதை 75 வயது என விதி மாற்றம் செய்திடவும் செயத் முயற்சி
Pension Reformation செய்வதற்கு  தேவையான பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவு கிடைக் காதல் இந்த திட்டம் தோல்வி கண்டது. அங்கே நடந்த போராடடம் மட்டும்  இந்த வெற்றி தந்தது.
இந்தியாவில் பென்ஷன் உறுதியாய் கிடைக்கும் என்று நம்புவது சரி அல்ல. வலிமையான சங்கம் மற்றும் , போராடடம் மூலமே இந்த சலுகை தொடரும் .இங்கு அரசியல் சூழல் மாறிவருகிறது.
எனவே விழிப்புடன் இருக்க வேண்டும்.
அடித்தட்டு மக்கள் வளர்ச்சி மிகவும் குறைந்து விட்ட்து .இது 1990 க்கு பிறகு நடந்த செயல். பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகியதும் ஏழை மேலும் ஏழை ஆகிவிருவது நிதர்சனம்.இது புத்திய பொருளத்ரக் கொள்கை தந்த விளைவு
78.2 % பென்ஷன் ரிவிஷன் விட்டு  போனவ்ர்க்கு வழக்கு செப் 11 க்கு மேல் வர வாய்ப்பு.
78.2 நிலுவை தொகை ,ஓய் வூதியச் சலுகை பெற வழக்கு
மற்றோருவழக்கு  கடைசி மாத சம்பளத்தில் 50% பெற்றிட .
நாமும் , AIBSNLPEA  மட்டும் 7 வது சம்ப்ளக் குழு பரிந்துரை படி பென்ஷன் ரிவிஷன் கோரிக்கையில் உறுதியாய்.ஆனால் சில சங்கங்கள் இதற்கு மறுதலையை பி எஸ் என் எல் சம்பள மற்றம் பெற்ற பிறகே பென்ஷன் ரிவிஷன் என்பதில் உறுதியாய் இருப்பதும் உண்மை .
எம் டி என் எல் 7 வது ச குழு பரிந்துரை படி பென்ஷன் மாற்றத்திற்கு டி ஓ டி இடம் கடிதம் கொடுத்துள்ள தக்வல் இங்கே முக்கியமானது
AUAB (பணி புரியும் பணியாளர் ஒன்பது சங்கங்கள் கூட்டமைப்பு )  ன் கோரிக்கை
சம்பள. மாற்றத்திற்கு ம் பென்ஷன் மாற்றத்திற்கும் சம்பந்த மில்லை என்று சொல்லி விட்டு ,15 % பென்ஷன் ரிவிசன் கோரிக்கை வைத்துள்ளது .இது முன்னுக்கு பின் முரணா ய் உள்ளது இவர்கள் இந்த கோரிக்கை  பெரிய பாதகம் பென்ஷ்ணருக்கு கொடுத்திட வாய்ப்பு உருவாக்கலாம் அனால் நமது சங்கம் இதை எல்லாம் எதிர்கொண்டு பென்ஷன் மாற்றம் 7 வது சம்ப்ளக் குழு பரிந்துரையின் படி என்பதில் மிகவும் உறுதியாய்
இதில் இன்னுமொரு பாயிண்ட் இரண்டு பென்ஷன் ரிவிஷன் வாங்கி கொடுத்தது பணியாளர் சங்க போராட்டத்தால் என்ற விபரம் சொன்ன உடன் அணைவரும் கொல் என சிரித்தனர்.(இந்த இரண்டும் AIBSNLPWA ன் வெற்றி என்பதை உலகமே அறியும் என்பதால் இந்த சிரிப்பு அலை இங்கு
1.1.2006 பி எஸ் என் எல்  பணியாளர் பெற்ற குறைந்த பென்ஷன் பற்றிய விபரம் தந்தார்.இது 1.1.2017ல் கிடைக்கும் வாய்ப்பு என்றார்
பென்ஷன் ரிவிஷன் பற்றிய ஷ்ரத்து CCS pension விதிகளில் மத்திய அரசு பணியாளருக்கும் இல்லை.
NFTE ன்   அங்கிகரிக் க்பட் ட  பத்திரிக்கையின்  சமிபத்ய  தலையங்கம் சொல்லும் பென்ஷன் ரிவிஷன் பற்றிய தகவல்  முரண்பாடுகளை விளக்கினார்
நாம் எந்த பணியாளர் சங்கத்திற்கு எதிரானவர்  இல்லை.
இருந்தபோதிலும் பென்ஷன் பற்றிய புரிதல் அவர்களிடம் வேறு திக்கில்.
பி எஸ் என் எலின் நிதி சிக்கலுக்கு காரணம் சொல்லாமல் ,டி ஓ டி பி எஸ் எல் பணியாளர் சம்ப ள மாற்றம் பற்றி சொன்ன தகவல் ,வரும் வருமானத்தில் 55 % சம்பளத்திற்கு செலவாகிறது,ஆனால் மற்ற தனியார் நிறுவனம் 6 % தான் சம்பளமாய் கொடுக்கிறது .இருந்தாலும் சம்பள மாற்றம் தரும் விதிகளில் விலக்கு அளிக்க டி பிஇ இடம்  சொல்லயுள்ளதை பார்க்கும் போது, கிராமத்தில் ஒருவன் ஆமையை தொடர்ந்து அடித்து கொண்டிருந்ததை பார்த்த மற்றொருவன் ஆமையின் ஓடு கடினமானது எனவே அதை திருப்பி போட்டு அடிக்க சொல்லுவது   நினைவுக்கு வருகிறது என்று சொன்னது இங்கே நினைவு கூற தக்கது.
தோழர் DG அவர்களின்
பல புள்ளி விபரங்கள் தந்து செய்த
இந்த பரப்புரையே இன்றைய. "HIGH LIGH T "

No comments:

Post a Comment

 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...