AIBSNLPWA அகில இந்திய சங்கத்தின் தலைவர் தோழர் ராமன் குட்டி தனது பரப்புரையில்.
சங்கத்தின் வளர்ச்சி பற்றி பாராட்டினார். இன்று அகில இந்திய சங்க ஆயுள் உறுப்பினர்கள்37000+ தமழ் மாநில சங்க உறுப்பினர்கள் 9000+.இது வரை நடந்த மாநாடுகளில் திருச்சி மாநில மாநாடு பெரியது என்றார்.தனது சுய விபரம் தந்தார் .
பென்ஷன் ரிவிஷன் பற்றிய வரலாறு தந்தார். 7 வது சம்பளக் குழு வின் பரிந்துரை படி நமது பென்ஷன் மாற்றத்தின் அடிப்படை காரணம் தந்தார்.நாம் பெற்றுவரும் பென்ஷன் C C S PENSION RULES 1972. மத்ய அரசு உத்தரவு படி நமது பென்ஷன் ரிவிஷன் என்பது நியாயமான ஒன்று.இதை மாற்றி யாரும் செய்லபட முடியாது.
பணிபுரியும் பணியாளர் சங்கம் 18 ஆண்டுகள் சென்றும் இன்னும் பி எஸ் என் எல் டியராக்ட் ரிகிருட்(No pension formula for direct recruited BSNL employees) மெண்ட் பிணியாளருக்கு பென்ஷன் வாங்கு தருவது பற்றி எந்த முயற்சியும் செய்ய வில்லை. 2001ல் பி எஸ் என் எல் சேர்ந்த ஒரு பணியாளர் 2018 ல் ஓய்வு பெற்று வாங்கும் பென்ஷன் ரூ 1300+ இது பிரவிடன்ட் பண்ட் பென்ஷன் . இந்த பணிபுரியும் பணியாளர் சங்கங்கள் நமக்கு உதவு செய்யவில்லை கெடுதல் செய்திடவே முயல்வதை தெரிய வருகிறது..இவர்கள் 0 % பெனிபிட் உடன் சம் பள மாற்றத்திற்கு முயற்சி செய்வது மிகவும் பாதக மானது.இது நடந்தால் பணியாளருக்கு அல்வன்ஸ் சற்று கூடுதல் கிடைக்கும் . பென்சனருக்கு.?
நாம் 7 வது ச குழு பரிந்துரை படிபென்ஷன் ரிவிஷன் பெற்றால் தானாகவே 2026 ல் அடுத்த பென்ஷன் ரிவிஷன் கிடைத்துவிடும் அது சமயம் பி எஸ் என் எலில் 5000+பணியாளர் மட்டும்.அது சமயம் 2.5லட்ஷம்முதல் 3 லட்ஷம் பென்ஸன் தரார்கள் இருப்பார்கள்.
சில டெல்லி தலைவர்கள் நாம் செயத சாதனைகளை தான் செயத் தாய் சொல்லி வருவதும் தெரிந்ததே. நமது சங்கம் தான் இப்போது பெரிய சங்கம் இதுவரை 14 லட்ஷம் + உறுப்பினர்கள் .அகில் இந்தியா மாநாடு அதிக நிதி சேர்ந்துள்ளது. அநேகமாய் ரூ17 + லட்ஷம் வரும் வாய்ப்பு. ஓரி ஷாவில் கூடும்அகில் இந்தியா மாநாடு பற்றிய விபரம் தந்தார்.அது குறைந்த உறுப்பினர் கொண்ட சங்கம் இந்த அகில் இந்தியா மாநாடு நடத்துவது மிகவும் சிறப்பு.
19000 கோடி கடன் வைத்துள்ள பி எஸ் என் எல் 23000 கோடி கடன் வைத்துள்ள எம் டி என் எல் ஆகியவை அரசால் சிக் யூனிட் என் று அறிவிக்கப்பட்டுள்ளது .ஆனால் இதை விட பல மடங்கு கடன் வைத்துள்ள தனியார் நிறுவனம் பற்றி எந்த் அறிவிப்பும் இல்லை.இது தான் இன்றைய நிலை .
நமது பென்ஷன் ரிவிஷன் இந்த தடவை மட்டும் அல்ல வரும் 2026 ,2036 ,2046 லும் நிச்சயம் கிடைக்கும் என்று உறுதிபட கூறினார் .
Subscribe to:
Post Comments (Atom)

-
கொரோனா பாதிப்பு களைய முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி அளிக்க நமது சங்க வங்கி கணக்கில் நிதி அளித்தலர் விபரம்: 1. K.கோபி. 1000 ...
-
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கம். புதுச்சேரி மாவட்டம் தோழர்களே, புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பில் ஒய்வுதியர் தின சிறப்பு கூ...
-
தோழர்களே நமது மாவட்ட சங்கத்தின் வேண்டுகோளின் படி நமது ஒப்பந்த தோழர் மறைந்த திரு ஆனந்த் அவர்களின் குடும்பத்திற்காக மனம் உகந்து கொடுத்த தொக...
No comments:
Post a Comment