புதுச்சேரி மாவட்ட கிளையின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றவரும் முன்னாள் மாநில துணை பொருளாளர் எங்களது மதிப்பிற்குரிய தோழர் திரு. சதாசிவம் அவர்களின் சங்கப்பணி சிறக்க எங்கள் கிளையின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
AIBSNLPWA PUDUCHEY DISTRICT BRANCH
No comments:
Post a Comment