Sunday, October 21, 2018
புதுச்சேரி BSNL பொதுமேலாளர் நமது சங்க கோரிக்கைகளை பற்றி பேச நேரம் தராமலும், நமது சங்கத்திற்கென அலுவலக அறை தர ஒப்புக்கொண்டு சிவில் வேலை ஆரம்பிக்கும்போது தடுத்தார் உமாசங்கர். கிரிவென்ஸ் செல் ஆபிஸை GM அலுவலக மாடியின் 3- வது தள TRA- வில் மாற்றி, காலியான கிரிவென்ஸ் இடத்தில் BTS ஆபிசை மாற்றுவது என்றும், BTS இடத்தில் (26 அடி ) இரண்டாக ஆக்கி அதில் பாதியை நமது சங்கத்திற்கென கோப்பு ஒப்புதல் தந்து, சிவில் எஸ்டிமேட் பெற்று வந்த கோப்பு கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அறை தர சட்டம் உள்ளதா என மாநில நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாம்!. என்ன தலை சுத்துதாங்க? இதுதான் இப்போதைய GM நிர்வாகம் ! பென்சனர் குறைதீர்வு குழு கூட்டம 2 மாதத்திற்கு ஒரு முறை நடத்தாமல் இழுத்தடிப்பது, கூட்டம் நடந்து அதற்கான மினிட்ஸ் தர 3 மாதமாகிறது. இவற்றையெல்லாம் பேச அனுமதியில்லை. இதை CGM அவர்களுக்கு கொண்டு சென்றோம். CGM அலுவலக கடிதமும் வந்து 15 நாள் ஆகிறது. இந்த அலட்சியப் போக்கை கண்டத்து ஆர்பாட்டம் நடத்திட பொதுக்குழு முடிவுப்படி 22.10.18 காலை 10 மணி அளவில் GM அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொள்வீர்-- மாவட்டச் சங்கம்
Subscribe to:
Post Comments (Atom)

-
தோழர்களே இன்று 17-12-2024 ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் நடைபெற்றது தோழர் கி.அசோகராஜன் அவர்...
No comments:
Post a Comment