BSNL ஓய்வூதியதாரர்கள் செலுத்திய CGHS பங்களிப்பின் நிலுவையில் உள்ள உரிமைகோரல்களை ஒரு முறை நடவடிக்கையாக திருப்பிச் செலுத்துவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் ரூ. 370 கோடி வெளியிடப்பட்டுள்ளதாக சீனியர் ஜி.எம். (பட்ஜெட்) தெரிவிக்கிறார். ஏதேனும் சந்தேகமிருந்தால் DGM அவர்கள் அவரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment