அகில இந்திய சங்கத்தின் அறைகூவலின் படி முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் இன்று புதுச்சேரியில் GM அலுவலகம் முன்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் தோழர் அன்பழகன் அவர்கள் தலைமை தாங்க, மாவட்ட செயலர் ஹரிஹரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து கீழ்க்கண்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
1. எம் சாம்பசிவம், மாநில அமைப்பு செயலாளர்.
2. சதாசிவம், மாவட்ட உதவி செயலர்.
3. கே அசோக ராஜன், மாவட்ட உதவி செயலர்.
4. எம் தண்டபாணி மாவட்ட உதவி தலைவர்.
5. கே ஆர் ரவிச்சந்திரன் மாவட்ட உதவி தலைவர்.
6. எம்வி. ராமகிருஷ்ணன் தணிக்கையாளர்.
7. தோழர் பட்டாபி, மூத்த தோழர்.
தோழர் அசோக ராஜன் , கே ஆர் ரவிச்சந்திரன் மற்றும் தோழர் பட்டாபி அவர்களின் விண் அதிரும் கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தோழர் ரவனையா, மாவட்ட உதவி செயலர் நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவு பெற்றது.
தோழமையுடன்,
அ. ஹரிஹரன், மாவட்ட செயலர்.
No comments:
Post a Comment