Monday, January 16, 2023

 புதுச்சேரி மாவட்ட ஓய்வூதிய தோழர்களே தோழியர்களே வணக்கம்


 *அகில இந்திய சங்கத்தின்* 

            *அறைகூவல்* 

 

1-1-2017 முதல் *ஓய்வூதிய உயர்வு கேட்டு* 


       *பெருந்திரள் தர்ணா*

 

நாள்: 

நாளை 17-01-2023

மற்றும் 18-01-2023

இரண்டு நாட்கள்.


இடம்: BSNL அலுவலகம் எதிரில்


நேரம்: 

காலை 10 மணி முதல்

மதியம் 2 மணி வரை 


மிகவும் முக்கியமான ஓய்வூதிய மாற்றத்தைப் பெற்றிட,


ஓய்வூதியர் வாழ்வாதாரத்தை நிலை நாட்டிட, 


நமது சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் திரு. D.G.

பொதுச் செயலாளர் தோழர் திரு. வரப்பிரசாத்‌ ஆகியோரின் அறைகூவலை வெற்றி பெறச் செய்ய, 


ஓய்வூதிய மாற்றத்தை இழுத்தடிக்கும் ஒன்றிய அரசினை கண்டித்து நடக்கும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை வென்றெடுக்க அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 


தோழமையுடன்

ச. சதாசிவம் புதுச்சேரி

மாவட்டச் செயலாளருக்காக.

No comments:

Post a Comment