Wednesday, October 13, 2021

LIFE CERTIFICATE நினைவூட்டுகிறோம்

 ஒவ்வொரு வருடமும்  அக்டோபர் மாதத்தில்   80 வயது அதற்க்கு மேற்பட்டோரும் நவம்பர் மாதத்தில்  60 வயது அதற்க்கு மேற்பட்டோரும் LIFE CERTIFICATE (LC) தர வேண்டும் . 

1.பிப்ரவரி 2019 க்கு முன்னர் ஒய்வு பெற்ற அனைவரும் ஓய்வூதியம்

பெறும் வங்கிகள் அல்லது அஞ்சலகங்களில் LC ஐ தர  வேண்டும்

2..SAMPANN Portal மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் LC ஐ DOT Cell க்கு

அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment