அன்பு ஓய்வூதிய தோழர்களே, தோழியர்களே வணக்கம்.
நமது அனைத்து இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச் சங்கத்தின், புதுச்சேரி கிளையின் 5 வது மாவட்ட மாநாடு சென்ற 19-03-2022 அன்று தோழர் கு. இர. சிவக்குமார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்தது. மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் புதுச்சேரி மாவட்ட சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டார்கள்.
தலைவர்: தோழர் டி. அன்பழகன் SSS (Retd)
துணைத் தலைவர்கள்
தோழர்கள்
1. நா. முனுசாமி, SSS (Retd)
2. எம். தண்டபாணி, TT (Retd)
3. கே. ஆர். ரவிச்சந்திரன், SSS (Retd)
4. எஸ். சையது முகம்மது இஸ்மாயில், TT (Retd)
5. டி. குமார், SDE (Retd)
6. எஸ். பச்சையப்பன்,TT (Retd)
7. பி. ஆறுமுகம், TT (Retd)
செயலாளர்: தோழர். ஏ. ஹரிஹரன், JAO (Retd)
துணைச் செயலாளர்கள்
தோழர்கள்
1. ச. சதாசிவம், SSS (Retd)
2. கே. அசோகராஜன், TT (Retd)
3. எம். ரவணையா, TT (Retd)
4. பி. ராமகிருஷ்ணன், SDE
5. எஸ். சிவலிங்கம், TT (Retd)
6. ந. வீரபத்திரன், STS (Retd)
7. ஏ. கண்ணம்மாள் , SDE
பொருளாளர்: தோழர் .K.R. சிவக்குமார், SDE (Retd)
உதவிப் பொருளாளர் தோழர் கே. அருணகிரி, TT (Retd)
அமைப்புச் செயலாளர்கள்:
1. பி. செல்வன், TT (Retd)
2. எஸ். அசலாம்பிகை, SSS (Retd)
3. எம். செல்வரங்கம்,TT (Retd)
4. எஸ். ரவீந்திரன்,STS (Retd)
5. ஆர். தனுசுராமன்,TT (Retd)
6. எஸ். சண்முகசுந்தரம், TT (Retd)
7. வி. சேகரன்.TT (Retd)
மாநாட்டில் கலந்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய மதிப்பிற்குரிய மத்திய சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் தோழர் க. முத்தியாலு, மதிப்பிற்குரிய தமிழ் மாநிலத் தலைவர் தோழர் வெ. ராமாராவ்,மதிப்பிற்குரிய தமிழ் மாநில செயலாளர் தோழர் ஆர். வெங்கடாச்சலம், மதிப்பிற்குரிய தமிழ் மாநில உதவிச் செயலர் தோழர். சி. சுந்தரகிருஷ்ணன் ,அருமை தோழர் மு.சாம்பசிவம் மாநில அமைப்புச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் மதிப்பிற்குரிய
தோழர் பி. காமராஜ் முன் மொழிய, மதிப்பிற்குரிய மூத்த தோழர் எஸ். யேசு வழி மொழிய புதிய நிர்வாகிகள் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது.
மேற்படி புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநாட்டின் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு மாநாட்டின் தலைவர் தோழர் கு. இர. சிவக்குமார், மதிப்பிற்குரிய மாநிலச் செயலாளர் தோழர் இரா. வெங்கடாசலம் இருவரும் இந்த பட்டியலை அங்கீகரித்து உள்ளார்கள்.
இப்படிக்கு
உறுப்பினர்களின் சேவைக்காகக் காத்திருக்கும் அன்பு தோழன் ஏ. ஹரிஹரன்,
மாவட்டச் செயலாளர்
No comments:
Post a Comment