Thursday, March 31, 2022

DGM(CFA),DGM(FIN) சந்திப்பு



 இன்று நமது மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் DGM(CFA),DGM(FIN) அவர்களை சந்தித்து புதிய நிர்வாகிகள் பட்டியலை சமர்பித்து வாழ்த்துகளை பெற்றோம்.நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு  தருவதாக செயலர்  உறுதி அளித்தார் .



No comments:

Post a Comment