Sunday, December 18, 2022

ஆர்ப்பாட்டம்

 தோழர்களே நமது அகில இந்திய மாநாட்டின் முடிவின்படி ஓய்வூதிய மாற்றம்கோரி அறிவிக்கப்பட்ட பல கட்ட நடவடிக்கைகளில் முதலாவதாக, ஆர்ப்பாட்டம் வரும் 19/12/2022  ( திங்கள் கிழமை ) காலை 10 மணி அளவில், புதுச்சேரி தொலைபேசி நிலைய  வாயிலில் தலைவர் தோழர் த.அன்பழகன் அவர்கள் தலைமையில்  நடைபெறும். தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குமாறு மாவட்ட சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன் ஹரிஹரன், மாவட்டச் செயலர்.

 18/12/ 2022.

No comments:

Post a Comment