Wednesday, February 8, 2023

08-02-2023 ஆர்பாட்டம்

 தோழர்களே நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக, அகில இந்திய சங்கத்தின்  முடிவின்படி, ஏழாவது சம்பளக் குழுவின் அடிப்படையில் நமது ஓய்வூதியத்தை மாற்றித் தருமாறு கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

 இடம் தொலைபேசி யகம் புதுச்சேரி காலை மணி 10. 00

 தோழமையுடன் ஹரிஹரன் மாவட்ட செயலர்.

No comments:

Post a Comment