Wednesday, February 8, 2023

புதுவை ஆர்பாட்டம் 08-02-2023

 புதுவையில் இன்று ஆர்ப்பாட்டம் தலைவர்,தோழர் அன்பழகன் தலைமையில், ஹரிஹரன் மாவட்ட செயலர் வரவேற்புரையாற்ற 50க்கும் மேற்பட்ட தோழர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. தோழர் அசோகராஜ், மாவட்ட உதவி செயலாளர்  அவர்களின்  விண் அதிரும்  கோஷங்களுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  தோழர் சிவகுமார், பொருளாளர் நன்றி கூற தேநீருடன் ஆர்ப்பாட்டம் இனிதே முடிவு பெற்றது.

தோழர்களே, மாவட்ட சங்கத்தின் வேண்டுகோளின் படி இன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 தோழமையுடன் ஹரிஹரன் மாவட்ட செயலாளர்










No comments:

Post a Comment