உயர்
அதிகாரிகள் கூட அமைப்பு தேவை என்பதை நமது சங்கத்தின் அமைப்பு வளர்ச்சி சுட்டி காட்டியுள்ளது.
சில் நாடுகளில் பென்ஷனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.
பிரேசில் 15 ஆண்டு பென்ஷன் contribution கொடுத்திருந்தால் பென்ஷன் என்பதை இபபோது 25 வருடம் ஆக்குவதற்கும் குடும்பபென்ஷன் குறைத்து அளிக்கவும் முயற்சி செயதது
65 வயது என்பதை 75 வயது என விதி மாற்றம் செய்திடவும் செயத் முயற்சி
Pension Reformation செய்வதற்கு தேவையான பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவு கிடைக் காதல் இந்த திட்டம் தோல்வி கண்டது. அங்கே நடந்த போராடடம் மட்டும் இந்த வெற்றி தந்தது.
இந்தியாவில் பென்ஷன் உறுதியாய் கிடைக்கும் என்று நம்புவது சரி அல்ல. வலிமையான சங்கம் மற்றும் , போராடடம் மூலமே இந்த சலுகை தொடரும் .இங்கு அரசியல் சூழல் மாறிவருகிறது.
எனவே விழிப்புடன் இருக்க வேண்டும்.
அடித்தட்டு மக்கள் வளர்ச்சி மிகவும் குறைந்து விட்ட்து .இது 1990 க்கு பிறகு நடந்த செயல். பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகியதும் ஏழை மேலும் ஏழை ஆகிவிருவது நிதர்சனம்.இது புத்திய பொருளத்ரக் கொள்கை தந்த விளைவு
78.2 % பென்ஷன் ரிவிஷன் விட்டு போனவ்ர்க்கு வழக்கு செப் 11 க்கு மேல் வர வாய்ப்பு.
78.2 நிலுவை தொகை ,ஓய் வூதியச் சலுகை பெற வழக்கு
மற்றோருவழக்கு கடைசி மாத சம்பளத்தில் 50% பெற்றிட .
நாமும் , AIBSNLPEA மட்டும் 7 வது சம்ப்ளக் குழு பரிந்துரை படி பென்ஷன் ரிவிஷன் கோரிக்கையில் உறுதியாய்.ஆனால் சில சங்கங்கள் இதற்கு மறுதலையை பி எஸ் என் எல் சம்பள மற்றம் பெற்ற பிறகே பென்ஷன் ரிவிஷன் என்பதில் உறுதியாய் இருப்பதும் உண்மை .
எம் டி என் எல் 7 வது ச குழு பரிந்துரை படி பென்ஷன் மாற்றத்திற்கு டி ஓ டி இடம் கடிதம் கொடுத்துள்ள தக்வல் இங்கே முக்கியமானது
AUAB (பணி புரியும் பணியாளர் ஒன்பது சங்கங்கள் கூட்டமைப்பு ) ன் கோரிக்கை
சம்பள. மாற்றத்திற்கு ம் பென்ஷன் மாற்றத்திற்கும் சம்பந்த மில்லை என்று சொல்லி விட்டு ,15 % பென்ஷன் ரிவிசன் கோரிக்கை வைத்துள்ளது .இது முன்னுக்கு பின் முரணா ய் உள்ளது இவர்கள் இந்த கோரிக்கை பெரிய பாதகம் பென்ஷ்ணருக்கு கொடுத்திட வாய்ப்பு உருவாக்கலாம் அனால் நமது சங்கம் இதை எல்லாம் எதிர்கொண்டு பென்ஷன் மாற்றம் 7 வது சம்ப்ளக் குழு பரிந்துரையின் படி என்பதில் மிகவும் உறுதியாய்
இதில் இன்னுமொரு பாயிண்ட் இரண்டு பென்ஷன் ரிவிஷன் வாங்கி கொடுத்தது பணியாளர் சங்க போராட்டத்தால் என்ற விபரம் சொன்ன உடன் அணைவரும் கொல் என சிரித்தனர்.(இந்த இரண்டும் AIBSNLPWA ன் வெற்றி என்பதை உலகமே அறியும் என்பதால் இந்த சிரிப்பு அலை இங்கு
1.1.2006 பி எஸ் என் எல் பணியாளர் பெற்ற குறைந்த பென்ஷன் பற்றிய விபரம் தந்தார்.இது 1.1.2017ல் கிடைக்கும் வாய்ப்பு என்றார்
பென்ஷன் ரிவிஷன் பற்றிய ஷ்ரத்து CCS pension விதிகளில் மத்திய அரசு பணியாளருக்கும் இல்லை.
NFTE ன் அங்கிகரிக் க்பட் ட பத்திரிக்கையின் சமிபத்ய தலையங்கம் சொல்லும் பென்ஷன் ரிவிஷன் பற்றிய தகவல் முரண்பாடுகளை விளக்கினார்
நாம் எந்த பணியாளர் சங்கத்திற்கு எதிரானவர் இல்லை.
இருந்தபோதிலும் பென்ஷன் பற்றிய புரிதல் அவர்களிடம் வேறு திக்கில்.
பி எஸ் என் எலின் நிதி சிக்கலுக்கு காரணம் சொல்லாமல் ,டி ஓ டி பி எஸ் எல் பணியாளர் சம்ப ள மாற்றம் பற்றி சொன்ன தகவல் ,வரும் வருமானத்தில் 55 % சம்பளத்திற்கு செலவாகிறது,ஆனால் மற்ற தனியார் நிறுவனம் 6 % தான் சம்பளமாய் கொடுக்கிறது .இருந்தாலும் சம்பள மாற்றம் தரும் விதிகளில் விலக்கு அளிக்க டி பிஇ இடம் சொல்லயுள்ளதை பார்க்கும் போது, கிராமத்தில் ஒருவன் ஆமையை தொடர்ந்து அடித்து கொண்டிருந்ததை பார்த்த மற்றொருவன் ஆமையின் ஓடு கடினமானது எனவே அதை திருப்பி போட்டு அடிக்க சொல்லுவது நினைவுக்கு வருகிறது என்று சொன்னது இங்கே நினைவு கூற தக்கது.
தோழர் DG அவர்களின்
பல புள்ளி விபரங்கள் தந்து செய்த
இந்த பரப்புரையே இன்றைய. "HIGH LIGH T "
Friday, August 10, 2018
M.V.Ramakrishnan
ஓய்வற்று உழைத்திடுக…
மலைக்கோட்டை மாநகரில்
ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற AIBSNLPWA
அனைத்திந்திய BSNL ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின்
மாநில மாநாட்டில்
மாநிலச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
அருமைத்தோழர். R.வெங்கடாச்சலம்
அவர்களின் சங்கப்பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.
விதிகளில் தெளிவும்…
விஷயங்களில் நெளிவு சுழிவும்…
மிக்க அவரது தலைமையில்
AIBSNLPWA வீரிய நடைபோட வாழ்த்துக்கள்…
இதுநாள்வரை…
மாநிலச்செயலராகத் திறம்படப் பணியாற்றிய…
அருமைத்தோழர்.முத்தியாலு அவர்களுக்கு…
நமது அன்பான வாழ்த்துக்களும்… வணக்கங்களும்…

தமிழ் மாநில மாநாடு திருச்சி
தமிழ் மாநில மாநாடு திருச்சி
மலைக் கோட்டை நகராம் திருச்சி மாநகரில் வெகு சிறப்பாய் ,7-8-2018 ,8-8-2018 இருதினங்களிலும் திருச்சி மாவட்ட அன்பர்களால் ( AIBSNLPWA ) நடத்தபட்ட 6 வது தமிழ் மாநில மாநாட்டிற்கு, தமிழகத்தின் பிற மாவட்டங்களி லிருந்து சுமார்400+ க்கு மேற்றப்பட்ட (டெலிகேட் கள் மற்றும் பார்வையாளர்கள் )
தோழர்கள் அனைவரும் மகிழும் வகையில் சிறப்பான தங்கும் அறை வசதிகள்,
அறுசுவை உணவு வசதிகள்,மருத்துவ வசதிகள் ,போக்கு வ்
ரத்து வசதிகள் எல்லவற்றையும் செய்தது மிகவும் பாராடடத்தக்கது.
வரவேற்பு குழுவினரின் அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும் போற்றுதலுக்குரியது. இவர்களை ஒருங்கிணைத்து இந்த வெற்றி மாநாட்டின் சிறப்புக்கு வித்திடட தோழர்காத்தபெருமாள் மற்றும் தோழர் செல்வராஜ் ஆகியோரின் ஓய்வறியாப் பணியும் காரணம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
*******
சங்க கால புற நானுற்று பாடலில் சொல்லியது போல்
பசி நோக்கார்
கண் துஞ்சார்
மெய்வருத்தம் பாரார்
இமைப் பொழுதும் சோராதிருப்பார்.
என் கடன் பணி செய்து கிடப்பதே!
******
குறைந்த நிதி வசதியில் இந்த பிரமாண்டத்தினை செய்து சிறப்பு செய்துள்ளார்கள்.
கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் திடீர் மறைவு அதன் பின்னர் வந்த அரசு பொது விடுமுறை போன்ற திடீர்நிகழ்வுகளை வெகு திறமையாய் கையாண்டு ,அகில இந்திய தலைவர் தோழர் ராமன் குட்டி,உதவி தலைவர் DG, செயலர் தோழர் நடராஜ்ன் மற்றும் மாநில சங்கநிர்வகிகளால் பாராட்டு பெற்ற வரவேற்பு குளுவின ர் அனைவரையும் மனாதார, வாயார பாராட்டி மகிழ்வோம்.
குறிப்பாய் புரட்சிதலைவர் எம்ஜிஆரப்போன்று வசீகர முகம்,புன்னகை,பிறரைக் கவரும் காந்தப் பேச்சு கொண்ட நல்லவர் ,மருத்துவர் திரு செந்தில் குமார் அவர்களின்" இதயம் காப்போம்" எனும் காணொளி நிகழ்வும் அது தொடர்பான மருத்துவரின் விளக்கமும் மிகவும் முத்தாய்யப்பானது.
இந்த மாநாடு தொடர் பாய் நிகழ்த்தபட் ட கண்காட்சி யில். வைக்கப்படட சங்கத்தின் சாத்னைகள்,புகைப்படங்கள்,முக்கிய ஆணைகள் ,வெளிவரும் பல வகை சங்க பத்திரிக்கைகள் பார்த்தவர் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.மதுரை,
மற்றும் நெல்லை தனி அரங்கு அமைத்திருந்தனர்.
கோவை,தஞ்சை,பாண்டி, இன்னும் சில மாவட்டங்களின் பங்கெளிப்பு சிறப்புடையது .
கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் அகில இந்திய சங்கத்தின் தலைவர்களின் சிறப்பு பரப்புரை தந்த எல்லா செய்திகளும் தெளிவாய் புரியும் வகையில் இருந்தது இங்கு குறிப்பிடத் தக் கது.குறிப்பாக , மத்திய அரசு பணியாளருக்கான 7வது சம்ப்ளக் கு ளு வின் பரிந்துரையின் படி பி எஸ் என் எல் லிருந்து ஓய்வு பெற்று மத்திய அரசு பென்ஷன் பெறு வோரின் பென்ஷன்1.1.2017 முதல் உயர்த்தி(மொத்த பணப்பலன் இப்போது வாங்கும் பென்ஷனில் உத்தேசமாய்14.5 சதம் கூடுதலாய் தரப் படவேண்டும் என்பதற்கு அடிப்படை காரணங்களை விளக்கிய தலைவர் P SR ,உப தலைவர் DG, செயலர் GN ஆகியோரது சிறப்பு பேச்சு அனைவரின் மனதில் நம்பிக்கை விதை தூவி சென்றுள்ளது.
வெற்றி மாநாட்டில் பங்கு பெற்ற அனைத்து தோழர் சிந்தையிலும்,இப்போது நிலவும் பென்ஷனர் பிரச்சனைகள் ,
எதிர் காலத்தில் வரும் அனைத்து பென்ஷனர் பிரச்சனைகளையும்திறமையாய் கையாண்டு நியாயம் (உரிய பலன் கள்) பெற்று தரும் வலிமை கொண்ட இயக்கம் நமது AIBSNLPWA என்பதும் வரலாறு சொல்லும் உண்மை.

Saturday, August 4, 2018
Friday, August 3, 2018
Subscribe to:
Posts (Atom)
-
தோழர்களே இன்று 17-12-2024 ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் நடைபெற்றது தோழர் கி.அசோகராஜன் அவர்...
-
இன்று 09-11-2024 காலை 10 மணி அளவில் தோழர் கி.அசோகராஜன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயற்குழு நடைபெற்றது.இன்று நடைபெற்ற செயற்குழுவில் செயற்...