Tuesday, April 5, 2022

மாவட்ட செயற்குழு 09-04-2022

 மாவட்ட செயற்குழு

 

இடம் :மனமகிழ் மன்றம் தொலைபேசி நிலையம்

நாள்: 9.4.2022 சனிக்கிழமை காலை 10.00 மணி  


தோழர்களே தோழியர்களே

 நமது மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர்  தோழர் அன்பழகன் தலைமையில் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

            நிகழ்ச்சி நிரல்

1.நடந்து முடிந்த நமது மாவட்ட மாநாடு ஆய்வு

2.மாவட்ட சங்க கணக்கு வழக்கு சமர்ப்பிப்பு

3.சங்க வளர்ச்சிக்கான திட்டமிடல்

4.இதர பிரச்சனைகள் தலைவர் அனுமதியுடன். 


தோழமையுடன்

அ.ஹரிஹரன்

மாவட்டச் செயலர்.


புதுச்சேரி

2.4.2022


No comments:

Post a Comment